கோத்தாபய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார்

லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் நீதிமன்றத்தின் முடிவிற்கு  எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக  லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார். எனது தந்தையின் சார்பில்  நீதிக்காக நீண்ட காலமாக எனது குடும்பம் மேற்கொண்ட போராட்டத்திற்கு கிடைத்துள்ள ஏமாற்றம் தரும் பின்னடைவு இதுவென  அகிம்சா விக்கிரமதுங்க குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பத்திரிகையாளர்களை படுகொலை செய்தவர்களிற்கு நீதியின் … Continue reading கோத்தாபய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார்